Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் அப்டேட்!…. பிப்.10-ல் வெளியாகும் விக்ரம் படம்…. ரசிகர்கள் எதிர்பார்ப்பு….!!!!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் நடிக்கும் “மகான்” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் பிப்ரவரி 10-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு விக்ரம் படம் வெளியாவதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Categories
சினிமா

செம மாஸ்…. மெகா ஹிட்டான படத்தின் ரீமேக்கில் சந்தானம்…. நாளை வெளியாகும் டீசர்….!!!

நடிகர் சந்தானம் நடித்து வரும் ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நகைச்சுவை நடிகர் சந்தானம் நடிகர் சிம்புவின், “மன்மதன்” திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். சிம்பு தான் அவரை அறிமுகப்படுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனுக்கு நண்பனாக நடித்து தன் நகைச்சுவை திறனால்  ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றார். அதன்பின்பு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன் பிறகு, கதாநாயகனாகவே நடிப்பது என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிரட்டலாக நடித்து அசத்தும் அரவிந்த்சாமி…. இணையத்தை கலக்கும் ரெண்டகம் டீசர்….!!!

அரவிந்த்சாமியின் ரெண்டகம் திரைப்படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி உள்ளது தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அரவிந்து சுவாமி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள நரகாசுரன், சதுரங்க வேட்டை 2, கள்ளபார்ட் மற்றும் வணங்காமுடி ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதற்கு முன்னதாக நடிகர் அரவிந்த்சாமி மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பயோபிக் திரைப்படமான தலைவி திரைப்படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இதைத் தொடர்ந்து நடிகர் அரவிந்த் சாமி தற்போது ரெண்டகம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…… லட்சுமி மேனன் நடிக்கும் புதிய படத்தின் விறுவிறுப்பான டீசர் ரிலீஸ்…..!!!!

‘ஏஜிபி’ படத்தின் விறுவிறுப்பான டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் லட்சுமி மேனன். சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து, கும்கி, பாண்டியநாடு, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். இதனையடுத்து, இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”ஏஜிபி”. ஜெய் க்ரிஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் பாண்டியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”வலிமை” படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது…….? வெளியான சூப்பர் தகவல்…….!!!

‘வலிமை’ படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அசத்தல் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் கார்த்திகேயா, ஹீமா குரேஷி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில், இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களால் இணையத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ‘வலிமை’ படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அசத்தல் தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருண்விஜய்யின் ”யானை”…….. படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு…… உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!

‘யானை’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இயக்குனர் ஹரி இயக்கத்தில் இவர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ”யானை”. இந்த படத்தில் சமுத்திரக்கனி, ராதிகா, சரத்குமார்,யோகி பாபு, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில், அருண் விஜய் மற்றும் ராதிகா சரத்குமார் இந்த படத்தின் டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”வெந்து தணிந்தது காடு” படத்தின் டீசர் செய்த சாதனை……. ரசிகர்கள் கொண்டாட்டம்…….!!!!

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டீஸர் யூடியூபில்  சாதனை படைத்துள்ளது.  நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இதனையடுத்து, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”வெந்து தணிந்தது காடு”. மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்காக கடும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை சிம்பு குறைத்துள்ளார். சமீபத்தில், இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வித்தியாசமான தோற்றத்தில் சிம்பு……. ”வெந்து தணிந்தது காடு” படத்தின் டீசர் ரிலீஸ்…….!!!!

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.   இதனையடுத்து, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”வெந்து தணிந்தது காடு”. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்காக கடும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இன்று ஆட்டம் போட ரெடியா இருங்க?”…. அடி அடி பறை இசை பாடல்…. செம மாஸ்….!!!!

தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமல்லாமல், நடிகராகவும் ஜொலித்து வருபவர் சமுத்திரகனி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் நான் கடவுள் இல்லை மற்றும் இயக்குனர் ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் யாவரும் வல்லவரே போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் தனுஷின் மாறன், சிவகார்த்திகேயனின் டான், ஐயப்பனும் கோசியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கான பிம்லா நாயக், மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா மற்றும் அந்தாதுன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ”எதற்கும் துணிந்தவன்”……. டீசர் ரிலீஸ் எப்போது…….? வெளியான மாஸ் தகவல்……!!!

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீஸர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனையடுத்த,  இந்த படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் ரிலீசாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் டீஸர் அடுத்த வருடம் ஜனவரி மாதம் ரிலீசாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் ”மாமனிதன்”……. டீசர் குறித்து வெளியான அறிவிப்பு……!!!

‘மாமனிதன்’ படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ”மாமனிதன்”. இந்த படத்தில் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இதனையடுத்து, இந்த படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி இந்த படத்தின் டீசர் இன்று […]

Categories
சற்றுமுன் சினிமா

அடுத்த வாரம் டீசர்…. சிம்பு படத்தின் அடுத்த அப்டேட்….!!!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சிம்புவின் 47வது படமான இந்தப் படத்தை எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகி வருகிறது. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் மும்பையில் நிறைவடைந்தது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். மாநாடு வெற்றியை தொடர்ந்து அடுத்த படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ”வெந்து தணிந்தது காடு”…… படத்தின் டீசர் எப்போது ரிலீஸ்……? வெளியான தகவல்…..!!!

‘வெந்து தணிந்தது காடு ‘படத்தின் டீசர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் ”வெந்து தணிந்தது காடு” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தின் டீசர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ”எதற்கும் துணிந்தவன்” டீசர் ரிலீஸ் எப்போது…..? வெளியான மாஸ் தகவல்……!!!

‘எதற்கும் துணித்தவன்’ படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சூரி, சத்யராஜ், மணிவண்ணன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கின்றனர். இதனையடுத்து, இந்த படத்தின் டீசர் ரிலீஸ்காக ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”வலிமை” படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது……? வெளியான மாஸ் தகவல்…..!!!

‘வலிமை’ படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தல அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ”வலிமை”. இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இதுவரை கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் ஒரு சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் டீசர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஸ்வினின் ”என்ன சொல்ல போகிறாய்”…. படத்தின் அசத்தலான டீசர் வெளியீடு….!!!

‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் அஸ்வின். இவர் சில ஆல்பம் பாடல்களிலும் நடித்திருக்கிறார். இதனையடுத்து, இவர் ” என்ன சொல்ல போகிறாய்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். விவேக் மெர்வின் இசையமைக்கும் இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி.பிரகாஷின் ”ஜெயில்”…. வெளியான அதிரடி டீசர்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ஜெயில்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். இவர், வெயில், அங்காடித்தெரு போன்ற படங்களை இயக்கிய வசந்தபாலன் இயக்கும் ”ஜெயில்” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணதி நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில் நந்தன்ராம், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ”ஜெய் பீம்”…. படத்தின் டீசர் வெளியீடு…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!

சூர்யா நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகராக வலம் வருகிறார். இவர் தற்போது ஞானவேல் இயக்கத்தில் ”ஜெய் பீம்” படத்தில் நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், ராவ்ரமேஷ், ராஜிஷாவிஜயன், மணிகண்டன் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை 2d நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், இந்த திரைப்படம் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”எதற்கும் துணிந்தவன்” படத்தின் மாஸ் அப்டேட்…. ரசிகர்கள் கொண்டாட்டம்….!!

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன் ‘ படத்தின் டீசர் தீபாவளியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது, இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் ”எதற்கும் துணிந்தவன்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், சூரி, சத்யராஜ், சரண்யாபொன்வண்ணன் மற்றும் பலர் நடிக்கின்றனர். சில நாட்களுக்கு முன் சூர்யாவின் பிறந்தநாளன்று இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிபிராஜின் ”மாயோன்”…. படத்தின் டீசர் செய்த சாதனை….!!

‘மாயோன்’ படத்தின் டீசர் 1 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. புதுமுக இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் நடிகர் சிபிராஜ் மற்றும் கதாநாயகி தன்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கும் படம் ”மாயோன்”. கேஎஸ் ரவிக்குமார், ராதாரவி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் மர்மங்கள் நிறைந்த திகில் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”அண்ணாத்த ” படத்தின் டீசர்…. வெளியீட்டு தேதி அறிவிப்பு…. ரசிகர்கள் உற்சாகம்….!!

ரஜினி  நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும்  இந்த படத்திற்காக ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில், இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அண்ணாத்தை படத்தின் டீசரை ஆயுத பூஜையன்று மாலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வலிமை டீசர் ரிலீஸ் எப்போது தெரியுமா..? ரசிகர்களை உற்சாகமாக்கும் தகவல்…!!!

வலிமை படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. கொரோனாவின் தாக்கத்தால் நீண்ட நாட்கள் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. இதை தொடர்ந்து இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் வலிமை படத்தின் டீசர் எப்போது ரிலீசாகும் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான்கே நாட்களில் ஒரு மில்லியன்… மிரட்டும் மஹா டீசர்…!!!

பல ஆண்டுகளாக தயாரிப்பில் இருக்கும் மஹா படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த படம் முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படத்தில் ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சிம்பு நடித்துள்ளார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். மேலும் இது ஹன்சிகாவின் ஐம்பதாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மஹா திரைப்படத்தின் டீசர் கடந்த ஜூலை 2-ஆம் தேதி வெளியானது. க்ரைம் த்ரில்லராக உருவான இந்த படத்தின் போஸ்டர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்யா மற்றும் விஷால் இணைந்து மிரட்டும் ‘எனிமி’…. டீசர் ரிலீஸ் எப்போது…?

விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் ‘எனிமி’ படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் ஆர்யா மற்றும் விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் எனிமி. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை மிருணாளினியும்,ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் வினோத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் எனிமி படம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி ‘எனிமி’ படத்தின் படப்பிடிப்பு 90% […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கர்ணன் டீசர் குலைநடுங்க வைக்கிறது…. பிரபல இயக்குனர் எச்சரிக்கை…!!

கர்ணன் டீசரை பார்த்தால் குலை நடுங்குகிறது என்று பிரபல இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த டீசரை ஏற்கனவே பார்த்துள்ள இயக்குனரும், நடிகருமான சுப்ரமணியம் சிவா அவரது கருத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

உலக சாதனை படைத்த “கேஜிஎஃப் 2″…. ரசிகர்கள் கொண்டாட்டம்…!!

கேஜிஎஃப் 2 டீசர் உலக சாதனை பெற்றுள்ளதால் ரசிகர்கள் அதனை கொண்டாடிவருகின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் ஹிட் அடித்தது. இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கினார். இதை தொடர்ந்து கேஜிஎப் இரண்டாம் பாகத்தையும் பிரசாந்த் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார்.இப்படத்திற்கான டீஸர் கடந்த ஜனவரி மாதம் யூடியூப்பில் வெளியிடப்பட்டது. அது தற்போது உலக அளவில் சாதனை படைத்துள்ளது. ஏனென்றால் தற்போது வரை கேஜிஎப் 2 டீசரை 175 மில்லியனுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த டீசருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை”…. அறிமுக இயக்குனர் அதிர்ச்சி தகவல்…!!

இந்த டீசருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்ற அதிர்ச்சி தகவலை இயக்குனர் வெங்கட் கிருஷ்ணா ரோஹந்த் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற படத்தில் நடித்து வருகிறார். வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்திற்கான டீசர் கடந்த மார்ச் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த டீசர் வெளியிடப்பட்டது எனக்கு தெரியாது என்றும், இதற்கும் எனக்கும் எந்த […]

Categories
சினிமா

சத்தியம் காப்பாற்றப்படுமா? என முடியுது… இனிதான் ஆட்டமே ஆரம்பம்… கலக்கிய ‘கேஜிஎஃப்-2’ டீசர்..!!

நேற்று யாஷ் நடிக்கும் கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படத்தின் டீசர் வெளியானதில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்கள் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.அந்த வரிசையில் யாஷின் நடிப்பில் வெளியாகிய கேஜிஎஃப் படத்திற்கும் நீங்கா இடமுண்டு. அதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியிடப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அந்த டீசர் சத்தியம் காப்பாற்றப்படுமா […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

தீபாவளி அன்று – Wow வேற லெவல் அறிவிப்பு….போடுடா வெடிய

நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. கொரோனா  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு படத்தின் வெளியீடு தாமதமாகி உள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கும் நிலையில் தற்போது தீபாவளிக்கு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மாஸ்டர் படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை கேட்டு ரசிகர்கள் […]

Categories

Tech |