Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்த பட டீசர்…. இணையத்தில் வெளியான வீடியோ…. செம வைரல்….!!!!

இயக்குனர் ரஞ்சித்  ஜெயக்கொடி இயக்கத்தில் உருவான “மைக்கேல்” திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  புரியாத புதிர் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் போன்ற திரைப்படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் “மைக்கேல்”. இந்தத் திரைப்படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளனர். இந்து திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்திருக்கின்றார். மேலும் திவ்யன்ஷா கௌசிக், வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தேஷ் போன்ற பலர் முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. மீண்டும் ஜீ.வி.பிரகாஷ்-கௌதம் மேனன் காம்போ….. இணையத்தை கலக்கும் டீசர்….!!!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் இசையில் மட்டுமில்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் இணைந்து நடித்த செல்பி திரைப்பட ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. அதனை தொடர்ந்து தற்போது இவர்கள் இருவரும் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ’13’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விவேக் இயக்கியுள்ளார். திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ’13’ திரைப்படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சந்தீப் கிஷானின் “மைக்கேல்”…. டீசர் வெளியீடு எப்போது தெரியுமா….? வெளியான சூப்பர் அப்டேட்….!!!!!

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சந்திப் கிஷன். இவர் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். மைக்கேல் என்னும் தலைப்பில் உருவாகும் இந்த படத்தில் திவ்யானா கௌஷிக் நடித்திருக்கின்றார். இவர்களுடன் இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனன், விஜய் சேதுபதி  மற்றும் நடிகை வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஆக்சன் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி தயாரித்து உருவாக்கி வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஐந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பரத் திரைப்படத்தின் டீசர்”…. வெளியிட்ட பிரபலங்கள்…. யார் தெரியுமா….????

பரத் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பரத். இவர் ”பாய்ஸ்” படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனையடுத்து, விஷால் நடிப்பில் வெளியான ‘செல்லமே’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்பொழுது இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் ஹீரோவாக மிரள் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக வாணி போஜன் நடித்திருக்கிறார். க்ரைம் திரில்லர் படமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாஸ் லுக்கில் மிரட்டும் கார்த்தி” இணையத்தை கலக்கும் சர்தார் பட டீசர்…. செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் விருமன் திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி, பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே நடிக்க, ராசி கண்ணா, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் தனுஷின் “வாத்தி”…. இணையத்தில் வெளியான மாஸ் டீசர்…. செம வைரல்….!!!

பிரபல நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். Education is more than about books, marks and results ✨📕 Here's @dhanushkraja in & as #Vaathi #SIR 🌟#VaathiTeaser ▶️ https://t.co/b0OPw9k7Na #SIRTeaser ▶️ https://t.co/dbgFSp9CX8 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கலக்கலாக வெளியான ”யானை” படத்தின் டீசர்…… இணையத்தில் வைரலாக்கும் ரசிகர்கள்……!!!

‘யானை’ படத்தின் டீசரை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இயக்குனர் ஹரி இயக்கத்தில் இவர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ”யானை”. இந்த படத்தில் சமுத்திரக்கனி, ராதிகா, சரத்குமார்,யோகி பாபு, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில், அருண் விஜய் மற்றும் ராதிகா சரத்குமார் இந்த படத்தின் டப்பிங் பணிகளை முடித்து விட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், இந்த படத்தின் அசத்தலான டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

விஜய்சேதுபதி வெளியிடும் ஹாலிவுட் பட டீசர்…!

ஹாலிவுட் படத்தின் டீசரை நடிகர் விஜய்சேதுபதி நாளை வெளியிட உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பலமுகதிறமைகளை கொண்டவர். இவர் ‘ ட்ராப் சிட்டி’ எனும் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். கை பா எனும் ஹாலிவுட் பட நிறுவனம் சார்பாக விக்கி ப்ருச்சல் இயக்கும் இப்படத்தை டெல் கணேசன் தயாரிக்க உள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நெப்போலியனும் நடிக்க உள்ளார். ஏழ்மையில் வாடும் ஒரு ராப் பாடகனின் கதையை இந்த டிராப் சிட்டி. […]

Categories

Tech |