Categories
சினிமா தமிழ் சினிமா

அட்ராசக்க!… இது வேற லெவல்…. ஜிகர்தண்டா 2 படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா…. மிரட்டலான டீசர் வீடியோ இதோ….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஜிகர்தண்டா திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை  பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா 2 படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார். இந்தப் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க, எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் பைவ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் பிரசாந்த் வர்மாவின் “ஹனுமேன்”…. அசத்தலான டீசர் வீடியோ வெளியீடு…. இணையத்தில் செம டிரெண்டிங்….!!!!!

இயக்குனர் பிரசாந்த் வர்மா தற்போது ஹனுமேன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தேஜா சஜ்ஜா ஹீரோவாக நடிக்க, அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார். அதன் பிறகு வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் டீசரை பட குழு வெளியிட்டுள்ளது. மேலும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி இருக்கும் டீசர் வீடியோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கைதி ரீமேக்….. போலோ படத்தின் மாஸ் டீசர் வீடியோ வெளியீடு…. இணையத்தில் செம டிரெண்டிங்….!!!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 2019-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை = முன்னிட்டு வெளியான கைதி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது ஹிந்தியில் போலோ என்ற பெயரில் கைது திரைப்படம் ரீமேக் செய்ய பட்டுள்ளது. இந்த படத்தில் அஜய் தேவகன் ஹீரோவாக நடிக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் அஜய் தேவகன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தை தர்மேந்திரா […]

Categories

Tech |