எத்தியோப்பிய இராணுவம் தனிநாடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு டீக்ரே போராளிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. எத்தியோப்பிய இராணுவம் தனிநாடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு டீக்ரே போராளிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் போராளிகள் தரப்பில் ஆளில்லா விமானங்கள், டாங்குகள், எறிகணைகள், விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் வடக்கு டீக்ரே போராளிகள் குழுவை சேர்ந்த மூத்த பிரதிநிதி ஒருவர் பிராந்தியம் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக […]
