டீக்கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புதுமனை பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று சந்திரனின் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சந்திரன் நடுவக்குறிச்சி சாலையில் உள்ள கோழிப்பண்ணை அருகில் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் சந்திரனை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]
