ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.. விராட் கோலி டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதையடுத்து ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து ரோஹித் சர்மா டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் என 3 வகை கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு பிறகு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றது. கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 […]
