சர்வதேச டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 838 புள்ளிகளுடன் தொடர்ந்து 2ஆவது இடத்தில் நீடிக்கிறார்.. இந்திய அணியின் துருப்புச் சீட்டாக இருப்பவர் சூர்யகுமார் யாதவ். இவர் தற்போது இந்திய அணியில் உச்சபட்ச பார்மில் இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்குச் சான்று அவர் டி20 பேட்டிங் தர வரிசையில் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார். ஆம், இந்தியாவின் மிஸ்டர் 360 என பலராலும் அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் கடந்த சில […]
