சீனியர் வீரர்கள் இலங்கை தொடரில் பங்கேற்க முடியாமல் விலகி இருப்பதை குறித்து ரோஹித் சர்மா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். பிப்ரவரி 24 முதல் முதல் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணி பங்கேற்க உள்ளது. இந்த போட்டிகள் 24, 26, 27 ஆகிய நாட்களில் லக்னோ தர்மசாலா மைதானங்களில் வைத்து நடைபெறும் நிலையில், இந்திய அணியில் இருந்து விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோர் விலகி ஓய்வுக்கு சென்றுள்ளனர். கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ் […]
