Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3 பேர் இருக்காங்க..! டி20 கேப்டன் பதவியிலிருந்து பாபர் அசாம் விலக வேண்டும்…. ஷாகித் அப்ரிடி சொல்வதற்கு காரணம் இதுதான்..!!

3 வடிவிலான கிரிக்கெட்டிலும்  கேப்டனாக இருக்கும் பாபர் அசாம், டி20 வடிவத்தில் மட்டும் கேப்டன் பொறுப்பை கைவிட வேண்டும் என்று ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.. ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த 2022 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தானை வீழ்த்தி ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் 2 போட்டியில் தொடர்ச்சியாக தோல்வியடைந்த போதிலும், அதன் பின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சாதனை.! ஒரே ஆண்டில் 45 சிக்ஸர்….. “பாக் வீரரை காலி செய்த சூர்யகுமார்”….. இன்னும் பறக்கும்…!!

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு ஆண்டில் அதிகபட்ச சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் தன் வசமாக்கியுள்ளார். இந்திய அணியில் தற்போது தவிர்க்க முடியாத வீரராக இருப்பவர் சூர்யகுமார் யாதவ். இந்தியாவின் மிஸ்டர்  360 என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் மைதானத்தின் அனைத்து திசையிலும் சிக்ஸர் அடிக்கக்கூடிய வல்லமை படைத்தவர்.. அதேபோல ஓபனிங் ஆக இருந்தாலும் சரி, மிடில் வரிசையாக இருந்தாலும் சரி, எந்த இடத்தில் இறக்கி விட்டாலும் சூழ்நிலைக்கு ஏற்றபடி ஆடக்கூடியவர்.. சூர்யகுமார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்னமா ஆடுறாருப்பா….. “ஸ்ட்ரைக் ரேட் 180″….. ஒரே ஆண்டில் அதிக ரன்கள் அடித்து தவானை காலி செய்த சூர்யா..!!

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஓராண்டில் அதிக ரன்கள் அடித்து சூர்யகுமார் யாதவ் சாதனை படைத்துள்ளார். இந்திய அணியில் தற்போது தவிர்க்க முடியாத வீரராக இருப்பவர் சூர்யகுமார் யாதவ். இந்தியாவின் மிஸ்டர்  360 என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் மைதானத்தின் அனைத்து திசையிலும் சிக்ஸர் அடிக்கக்கூடிய வல்லமை படைத்தவர்.. அதேபோல ஓபனிங் ஆக இருந்தாலும் சரி, மிடில் வரிசையாக இருந்தாலும் சரி, எந்த இடத்தில் இறக்கி விட்டாலும் சூழ்நிலைக்கு ஏற்றபடி ஆடக்கூடியவர்.. சூர்யகுமார் யாதவ் தற்போது நல்ல […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கிரிக்கெட் டிக்கெட்…. அடித்துப் பிடித்து வாங்கிய ரசிகர்கள்…. தடியடி நடத்திய போலீசார்…. பரபரப்பு….!!!!

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இவற்றில் மொகாலியில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றியடைந்தது. 2-வது போட்டியானது நாக்பூரில் நாளை நடைபெறுகிறது. இதையடுத்து 3வது மற்றும் கடைசி போட்டி ஐதராபாத்தில் வரும் 25ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்குரிய  டிக்கெட்டுகள் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட்டுகளை வாங்குவதற்காக ஐதராபாத் ஜிம்கானா மைதானத்தில் காலை முதலே ரசிகர்கள் திரண்டுவர தொடங்கினர். நேரம் போகபோக ரசிகர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 மகளிர் கிரிக்கெட்: இங்கிலாந்து அதிரடி…. தோல்வியை தழுவிய இந்திய அணி….!!!!

இந்தியபெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் 3வது மற்றும் கடைசிபோட்டி நேற்று பிரிஸ்டலில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது பந்துவீச்சை தேர்வுசெய்தது. அந்த அணியின் அதிரடி பந்துவீச்சில் இந்தியா விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடக்கவரிசையில் முதல் 5 வீராங்கனைகள் ஒற்றை இலக்கில் அவுட்டாகினர். இதையடுத்து தீப்திசர்மா, ரிச்சா கோஷ் தாக்கு பிடித்து விளையாடினர். இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ICC T20 Ranking : 50 இடங்கள் முன்னேறி அசத்திய சுழல் பந்துவீச்சாளர்.!!

டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியைச் சேர்ந்த சுழல் பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய்  50 இடங்கள் முன்னேறி 44 வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இந்திய அணி சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் டி20 தொடரை கைப்பற்றியது. இதில் டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று அசத்தியது இந்திய அணி. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் பல இளம் வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடியதால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

முடிஞ்சிபோச்சு…. டி20 கிரிக்கெட்டில்…. “இனி இவருக்கு இடமில்லை”…. பிசிசிஐ முடிவு என தகவல்.!!

இந்த வேகப்பந்து வீச்சாளர் இனி இந்திய அணியின் டி20 கிரிக்கெட் தொடரில் இடம்பெற மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியில் தற்போது பல மாற்றங்கள் அரங்கேறி வருவதை நாம் பார்த்து தான் வருகிறோம். அதன்படி பார்த்தோம் என்றால் சமீப காலமாக நடந்து முடிந்த டி20 தொடரில் எக்கச்சக்கமாக இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றது.. இதன் காரணமாக சீனியர் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு இளம் வீரர்கள் அடங்கிய அணியே தேர்வு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக சொன்னால் பந்துவீச்சை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டி20 தரவரிசை : தொடர் வெற்றியின் எதிரொலி ….6 ஆண்டுகளுக்கு பிறகு …. முதலிடம் பிடித்தது இந்தியா ….!!!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3- வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.இந்த நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள டி20 கிரிக்கெட் தொடருக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. தொடர் வெற்றியின் மூலமாக 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.இதற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்திய டி20 அணி’…. ராகுல் வேண்டாம்…. ரோஹித்கூட இவர ஓபனராக இறக்குங்க…. ஹர்பஜன் சிங் கருத்து….!!!

இந்தியா டி20 தொடருக்கான அணியில் இஷான் கிஷனை ஓபனராக களம் இறக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு வந்த மேற்கிந்திய தீவுகள்அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கு பெற்று விளையாடியது. இந்திய அணி முழு ஆதிக்கம் செலுத்தி 3-0  என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதைதொடர்ந்து டி20 தொடர் இன்று முதல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மூன்று போட்டிகளாக கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. மேலும் கே.எல்.ராகுல் டி20 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி : டி20 பேட்டிங் தரவரிசையில்…. கே.ல்.ராகுல் முன்னேற்றம் ….!!!

சர்வதேச டி20 கிரிக்கெட் தொடருக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட் தொடருக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில்  இந்திய அணியில் கே.எல்.ராகுல் 729 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இதையடுத்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார் . அடுத்ததாக இங்கிலாந்து அணியின் டேவிட் மாலன் 2-வது இடத்திலும் ,தென்னாபிரிக்க அணியில் மார்க்ரம் மூன்றாவது இடத்திலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“செம போடு போட்ட ஹிட்மேன் ரோகித்” ….! டி20 கிரிக்கெட்டில் மகத்தான சாதனை ….விவரம் இதோ….!!!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த பட்டியலில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் முதல் இடத்தில் உள்ளார் . இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது .இதில் இந்திய அணி 73  ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டி-20 தொடரை கைப்பற்றியது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கிரிக்கெட் : விராட் கோலியின் ரெக்கார்டை முறியடித்த மார்ட்டின் கப்டில்….!!!

சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்து நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய மார்ட்டின் கப்தில்31  ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார் .இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 107 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3,741 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த ரஷித் கான்….! விவரம் இதோ ….!!!

ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் டி20 கிரிக்கெட் போட்டியில் 400 விக்கெட் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார். டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது .இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் வீசிய 9-வது ஓவரில் மார்டின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக ….. ‘தல தோனி’ இமாலய சாதனை…..! கொண்டாடும் ரசிகர்கள் …..!!!

டி20 கிரிக்கெட்டில் 300 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு சிஎஸ்கே அணியின் தோனி இமாலய சாதனைப் படைத்துள்ளார். 2021 ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 4-வது முறையாக சென்னை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் சென்னை அணியின் கேப்டன்  தோனி புதிய சாதனை படைத்துள்ளார். இதுவரை டி20 கிரிக்கெட்டில் 300 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் …. ‘கிங்’ கோலி இமாலய சாதனை ….! கொண்டாடும் ரசிகர்கள் ….!!!

டி20 கிரிக்கெட்டில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி 10 ஆயிரம் ரன்கள் கடந்து புதிய சாதனையை படைத்துள்ளார் . 14 -வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 39-வது லீக் ஆட்டத்தில்  விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ,ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட் செய்த  பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் கெய்லை தொடர்ந்து …. சாதனை படைத்த பொல்லார்டு…. !!!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டரான கீரன் பொல்லார்டு, டி20 கிரிக்கெட்  11 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக பொல்லார்டு செயல்பட்டு வருகிறார் .இதில் நேற்று நடைபெற்ற  செயிண்ட் லூசியா கிங்ஸஅணிக்கான ஆட்டத்தில் 4-வது வீரராக களமிறங்கிய பொல்லார்டு 41 ரன்கள் குவித்தார் . இதன் மூலம் டி20 போட்டியில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது பேட்ஸ்மேன் […]

Categories

Tech |