டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு ரோஹித் ஷர்மா தலைமையிலான அணிக்கு 30 சதவீத வாய்ப்புகள் மட்டுமே உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருதுகிறார். 2022 டி20 உலகக் கோப்பையில் டீம் இந்தியாவின் முதல் ஆட்டத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக சூப்பர் 12 சுற்றில் வரும் 23ஆம் தேதி இந்திய அணி விளையாடவுள்ளதை ரசிகர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர்.. இன்னும் சில நாட்கள் தான் இருக்கிறது.. இந்தப் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள […]
