இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளகோலி, ‘அக் 23 என் மனதில் எப்போதும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். சமீபத்தில் தான் ஆஸ்திரேலியாவில் 2022 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இந்திய அணி தோல்வி அடைந்தாலும் ஒரே ஆறுதலாக விராட் கோலி இந்த தொடரில் 4 அரை சதங்களுடன் 296 ரன்கள் எடுத்து 2022 டி20 […]
