டி20 உலககோப்பை தொடரில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா -ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன . 7-வது டி20 உலககோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த நிலையில் 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்திடமும் தோல்வியடைந்தது .இதனால் இந்திய அணிக்கு அரையிறுதிக்கு வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது .இதனிடையே மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி […]
