Categories
கிரிக்கெட் விளையாட்டு

“19 வயதுகுட்பட்ட மகளிருக்கான டி20 உலக கோப்பை போட்டி” ஐசிசி அட்டவணை வெளியீடு….!!!

ஐசிசி 19 வயதுகுட்பட்ட மகளிருக்கான முதல் டி20 உலக கோப்பை போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த வருடம் ஜனவரி மாதம் 14-ஆம் தேதி முதல் ஜனவரி 29-ஆம் தேதி வரை டி20 போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா உட்பட 16 அணிகள் பங்கேற்க 41 போட்டிகள் நடைபெற இருக்கிறது. அதோடு இந்தோனேஷியா மற்றும் ருவாண்டா அணிகளும் முதல் முறையாக டி20 போட்டியில் பங்கேற்கிறது. இந்நிலையில் டி20 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

” 2 பேருக்கும் டைம் கொடுக்கணும்” அவங்களால முடியும், ரெடி ஆகிடுவாங்க…. சபா கரீம் கருத்து…..!!!!

ஆஸ்திரேலிய நாட்டில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் தற்போது நடைபெறும் ஆசிய உலகக் கோப்பை கிரிக்கெட்டை பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் டி20 உலக கோப்பை போட்டிக்கு  தேர்வு செய்யப்படுவார்கள் என்பதால் வீரர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனையடுத்து ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி 20 உலகக்கோப்பை போட்டி : இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு மாற்றம் …! வெளியான தகவல் …!!!

டி 20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு  அமீரகத்திற்கு மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 16 அணிகள் பங்கேற்க உள்ள 7 வது டி 20 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் வருகின்ற அக்டோபர் , நவம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா  வைரஸ் 2 ம் அலை தாக்கத்தால், இந்த போட்டி இந்தியாவில் நடத்தப்படுமா, என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை இந்தியாவில் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், அதற்கு மாற்று இடமாக ஐக்கிய […]

Categories

Tech |