டி 20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி வீரர் டேவன் கான்வே காயம் காரணமாக நாளை நடைபெறும் இறுதிப்போட்டியிருந்து விலகியுள்ளார் . டி 20 உலகக்கோப்பை போட்டியில் அபுதாபியில் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து -நியூசிலாந்து அணிகள் மோதின .அப்போது லிவிங்ஸ்டோன் வீசிய பந்தை எதிர்கொண்ட நியூசிலாந்தின் டேவன் கான்வே சில அடி இறங்கி வந்து அடிக்க முயன்றார் .ஆனால் விக்கெட் கீப்பர் பட்லரால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் ஏமாற்றமடைந்த அவர் தனது […]
