இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டியானது மழையால் ரத்து செய்யப்பட்டது. அதாவது இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி பெங்களூருவிலுள்ள சின்னச்சாமி மைதானத்தில் துவங்க இருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டித் தொடங்க தாமதமானது. இதையடுத்து டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்பின் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரிதுராஜ் கெய்க்வாட் போன்றோர் களமிறங்கினர். அதனை தொடர்ந்து இந்திய […]
