லண்டனில் இருந்து திருடப்பட்ட பென்ட்லி முல்சேன் என்ற சொகுசு கார் பாகிஸ்தானின் கராச்சியில் சுங்கத் துறையினர் நடத்திய சோதனையில் மீட்கப்பட்டது. இங்கிலாந்து புலனாய்வு அமைப்பு வழங்கிய தகவலின்படி சுங்க அமலாக்கத்தின் (சிசிஇ) ஆட்சியரகம் மூலம் சோதனை நடத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கராச்சியில் உள்ள டி.ஹெச்.ஏ.ல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாம்பல் நிற பென்ட்லி முல்சேன் – V8 ஆட்டோமேட்டிக், வண்டி எண் SCBBA63Y7FC001375, இன்ஜின் எண் CKB304693 – பற்றி கராச்சியில் உள்ள சுங்க […]
