நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் இன்றுமே ரசிகர்களுக்கு மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது. இந்நிலையில் சுஷாந்த் சிங் புகைப்படத்தால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சில ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் நடிகர் சுஷாந்த் சிங் புகைப்படத்துடன் டி-ஷர்ட்டை விற்பனை செய்து வருகின்றது. அந்த புகைப்படத்தில் “Depression is like drowning” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள், சுஷாந்த் சிங்கை மன அழுத்தத்தை வைத்து அடையாளப்படுத்துவது தவறு என்று சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றன. […]
