ரஷ்யாவின் டுமா என்னும் டிவி சேனலை யூடியூப் நிறுவனம் முடக்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் பிரச்சினையில் உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப் போன்றவை ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் யூடியூப் நிறுவனம் ரஷியாவின் அரசு டி.வி சேனல்கள் அனைத்தையும் ஏற்கனவே முடக்கி இருக்கிறது. இந்த நிலையில் ரஷ்ய நாடாளுமன்ற மேலவையில் நிகழ்வுகளை ஒளிபரப்பும் டுமா என்கிற டி.வி சேனலை யூடியூப் […]
