எம்எஸ் தோனியின் அறிவுரை ,எனக்கு மிகவும் உதவியாக இருந்தது ,என்று கிரிக்கெட் வீரர் டி நடராஜன் தெரிவித்தார். எம்எஸ் தோனியுடன் பழகும் அனைத்து வீரர்களும் ,அவரைப் பற்றி பெருமையாக பேசுவார்கள். ஏனெனில் தோனி ,அவர்களிடம் உள்ள சிறப்புத் தன்மையை பற்றி , ஆலோசனை வழங்குவார். அந்த வகையில் தற்போது ,இந்திய கிரிக்கெட் வீரரான , தமிழகத்தைச் சேர்ந்த டி நடராஜன் ,எம்எஸ் தோனி பற்றி தெரிவித்துள்ளார். அவர் தோனியை பற்றி கூறும்போது, தோனி போன்ற ஜாம்பவானிடம் பேசிக்கொண்டிருப்பது […]
