தமிழகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை ஒழிப்பதற்காக ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 எனும் பெயரில் மாநிலம் முழுவதும் கஞ்சா வேட்டை நடத்த டி.ஜி.பி சைலேந்திரபாபு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த போதைப்பொருள் வேட்டையில் மாநிலம் முழுவதும் 1,778 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 2400 கிலோ கஞ்சா மற்றும் 135 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேப்போன்று 4,334 குட்கா […]
