உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி யு யு லலித் பரிந்துரை செய்துள்ளார். மத்திய அரசு கேட்டுக் கொண்ட நிலையில் டி.ஒய் சந்திரசூட்டின் பெயரை பரிந்துரை செய்துள்ளார் தற்போதைய தலைமை நீதிபதி யு.யு லலித். உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யு. யு லலித் சந்திர சூட்டை நியமிக்கும் பரிந்துரை கடிதத்தை வழங்கினார். நவம்பர் 8ஆம் தேதி யு. யு. லலித் ஓய்வு பெற்ற பிறகு பதவியேற்கும் சந்திரசூட் […]
