மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடந்தோறும் டிஏ உயர்வு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அண்மையில் வெளிவந்த தகவலின்படி கடந்த 18 மாதங்களாக நிலுவையில் இருந்த அவர்களது அகவிலைப்படி நிலுவை 2022 -ஜனவரியில் வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புத்தாண்டில் 2,00,000 ரூபாய்க்கும் அதிகமாக பிஏ நிலுவைத் தொகையை மத்திய அரசு ஊழியர்கள் பெறுவார்கள். இந்த ஆண்டு அக்டோபரில் மத்திய அரசு டிஏ மற்றும் டிஆர் 17%-ல் இருந்து 30% மாற்றியது. ஆனால் அவர்களுக்கு இதுவரை நிலுவைத் தொகை கிடைக்கவில்லை. […]
