இந்தியாவில் புதிய தடுப்பூசிகள் வந்திருப்பதால் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கவிருப்பதாக ஐநா சபையின் இந்தியாவிற்கான நிரந்தர உறுப்பினர் தெரிவித்திருக்கிறார். ஐநா சபையின் இந்தியாவிற்கான நிரந்தர உறுப்பினராக உள்ள டி.எஸ் திருமூர்த்தி, “முன்னேற்றத்தை நோக்கி 2030 நிகழ்ச்சி நிரல்” என்ற ஐ.நா சபை நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, கொரோனா சமயத்தில் இந்தியா, உலக நாடுகளுக்கு மருத்துவ உதவிகளும், தடுப்பூசிகளும் அதிகமாக வழங்கியுள்ளது. மேலும், கொரோனாவை கட்டுப்படுத்தவும் தீவிரமாக போராடி வருகிறோம். தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்கவிருக்கிறோம். எனவே […]
