இந்தியாவின் மிக முக்கிய வரலாற்று பேராசிரியர் டி என் ராஜா உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இந்தியாவின் மிக முக்கிய வரலாற்றுப் பேராசிரியரும், இந்திய வரலாறு ஆய்வு குழுவின் முன்னாள் தலைவருமான டி என் ராஜா காலமானார். இவருக்கு வயது 81. இவர் இந்தியாவில் பண்டைய மற்றும் இடைக்கால வரலாற்றை ஆய்வு செய்தவர். இவர் இந்திய வரலாறு ஆராய்ச்சி குழுவின் தலைவராகவும் இருந்தார். ஒரு குழந்தை தனது இளங்கலைப் படிப்பை கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். முதுநிலை […]
