அரசுத்துறை தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. அரசுத்துறை தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே இணையதளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. அதாவது டி.என்.பி.எஸ்.சி பணி நியமன அடிப்படையில் குரூப் 1,2,3,4 ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்து பிரிவுகளுக்கும் ஆன்லைன் விண்ணப்ப பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தேர்வு எழுதுபவர்கள் விண்ணப்பிக்கும் போதே அனைத்து சான்றிதழ்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். எனவே தேர்வு எழுதுபவர்கள் […]
