இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 5வது டி.என்.பி.எல் போட்டியை, நடத்துவதற்கு பிசிசிஐ-யிடம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தினர் ,அனுமதி கேட்டு கடிதத்தை அனுப்பி உள்ளனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக நடத்தப்படும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த டி.என்.பி.எல் தொடரில் இதுவரை 4 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த டி.என்.பி.எல் முதல் போட்டியில் டுட்டி பேட்ரியாட்ஸ் ஒரு முறையும், சேப்பாக் சூப்பர்கில்லீஸ் 2 முறையும், மதுரை பாந்தர்ஸ் தலா ஒரு முறை ஆகிய […]
