Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்… 2-வது முறையாக “கௌரவ டாக்டர் பட்டம்” பெற்ற பிரபல இசையமைப்பாளர்…. குவியும் வாழ்த்து….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வருபவர் டி இமான். இவர் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, சூர்யா, அஜித் விஜய் என பல முன்னணி நடிகர்களின் படத்தில் இசையமைத்து தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டார். இவருக்கு விசுவாசம் திரைப் படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு இமான் தற்போது காரி மற்றும் வள்ளி மயில் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இசையமைப்பாளருக்கு இரண்டாவது திருமணம்….. வைரலாகும் புகைப்படம்….. ரசிகர்கள் வாழ்த்து….!!!!

பிரபல இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம் செய்து கொண்டார். இவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் டி இமான். சின்னத்திரையில் தொடங்கிய அவரது பயணம் தற்போது வெள்ளித்திரையில் கொடிகட்டிப்பறக்கிறது. இமான் இசையில் சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ஹிட் ஆகின. அஜித்தின் விசுவாசம், ரஜினியின் அண்ணாத்த, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து அவர் பெரிய பட்ஜெட் […]

Categories
சினிமா

“டி.இமான் முன்னாள் மனைவி மீது வழக்கு”…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி இசை அமைப்பாளராக டி.இமான் இருந்து வருகிறார். இவர் இசையில் ரஜினி நடித்த அண்ணாத்த படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு படங்களுக்கு இமான் இசை அமைத்து வருகிறார். அண்மையில் தனது மனைவி மோனிகாவை பிரிந்து விட்டதாக டி.இமான் அறிவித்தார். சென்ற 2008 ஆம் வருடம் மோனிகா என்பவரை இமான் திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இருவரும் கடந்த வருடம் நவம்பர் மாதமே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனது பயணம் விருதை நோக்கியது இல்லை- டி.இமான்…!!!

டி.இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டது. நேற்று டெல்லியில் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. 2019-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிக்கு வழங்கப்பட்டது. மேலும் அசுரன் படத்திற்காக தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது, சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது, கேடி(எ) கருப்புதுரை படத்திற்காக நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது, ஒத்த செருப்பு படத்திற்காக பார்த்திபனுக்கு சிறந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் டி.இமானுடன் இணையும் சிவகார்த்திகேயன்… வெளியான சூப்பர் தகவல்…!!!

சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் படத்திற்கு டி.இமான் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர், அயலான் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது இவர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சூரி, எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, சமுத்திரகனி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இன்று என் அம்மா சொர்க்கத்திற்கு சென்றுள்ள நாள்’… டி.இமானின் உருக்கமான பதிவு…!!!

இசையமைப்பாளர் டி.இமான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். தற்போது இவர் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் டி.இமான் தனது தாய் இறந்தது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘இன்று (மே 25) என் அம்மா சொர்க்கத்திற்கு சென்றுள்ள நாள். அவரின் பிறந்த நாளைக்கு (மே 23) […]

Categories
சினிமா தமிழ் சினிமா

50வது பிறந்த நாள் கொண்டாடும் தல அஜித்…. டி.இமான் வாழ்த்து…!!!

இசையமைப்பாளர் டி இமான் தல அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இன்று மே 1ஆம் தேதி அஜீத் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் ரசிகர்களும், திரை பிரபலங்களும் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் டி.இமான் தல அஜித்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் இசைக்கு தேசிய அங்கீகாரம்…. டி.இமான் மகிழ்ச்சியுடன் ட்விட்…!!

தமிழ் இசைக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்திருப்பது தனி மகிழ்ச்சி அளிக்கிறது என்று டி.இமான் தெரிவித்துள்ளார். 67 வது தேசிய திரைப்பட விருது நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் விஸ்வாசம் படத்திற்காக இசையமைப்பாளர் டி.இமானுக்கு சிறந்த தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடவுளின் மகிமை, என் பெற்றோரின் ஆசீர்வாதம் மற்றும் உலகெங்கிலும் உள்ள இசை பிரியர்களின் ஆதரவால் இது நடந்துள்ளது. சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது எனக்கு அறிவித்திருப்பதால் நான் மகிழ்ச்சியுடன் உள்ளேன். […]

Categories

Tech |