Categories
Tech டெக்னாலஜி

AIRTEL வாடிக்கையாளர்களே!…. இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவுடன் கிடைக்கும் சூப்பர் திட்டங்கள்…. மிஸ் பண்ணாம பாருங்க….!!!!

பிரபல ஏர்டெல் நிறுவனம் இலவச டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவுடன் அழைப்பு மற்றும் டேட்டா பலன்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். ஏர்டெல் நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் சந்தவை சற்று கூடுதல் கட்டணத்துடன் இலவசமாக கொடுக்கிறது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் இலவச டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் சந்தாவுடன் 5 prepaid திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் […]

Categories
Tech டெக்னாலஜி

“ஐ.பி.எல் 2022 மேட்ச்” பிரபல ஜியோ நிறுவனத்தின் அதிரடி சலுகை ஆஃபர்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

ஜியோ நிறுவனம் அதிரடி சலுகை ஆஃபர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரபல ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது prepaid வாடிக்கையாளர்களுக்கு Disney Plus hotstar subscription திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது ஐ.பி.எல் 2020 மேட்ச் நடந்து வருகிறது. இதற்காக Disney Plus hotstar வாடிக்கையாளர்களுக்காக இந்த குறுகிய கால சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஜியோ நிறுவனம் Disney plus hotstar 1 year subscription திட்டத்தை வைத்திருந்தது. தற்போது prepaid வாடிக்கையாளர்களுக்காக 4 சிறப்பு திட்டம் […]

Categories

Tech |