பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் சகோதரர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் வெளியான உதயகீதம் எனும் திரைப்படத்தில் அறிமுகமானவர் டிஸ்கோ சாந்தி. இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் தன்னுடைய திறமையான நடனத்தை வெளிப்படுத்தி தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் நடிகை டிஸ்கோ சாந்தியின் சகோதரரும், நடிகரும், ஒளிப்பதிவாளருமான அருண்மொழிவர்மன் புற்றுநோய் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதைத்தொடர்ந்து 52 […]
