இந்தியாவின் மருத்துவ நிறுவனத்தால் உலகம் முழுவதற்கும் தடுப்பூசிகளை தயாரிக்க முடியும் என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். டிஸ்கவரி பிளஸில் நடந்த கொரோனா தொற்றுக்கான “இந்தியாவின் போர்” என்கின்ற ஆவணப்படம் ஒன்றில் பேசிய மைக்ரோசாஃப்ட் நிறுவனரும் உலகின் பெரிய கோடீஸ்வரர் ஆன பில்கேட்ஸ் அவர்கள் தனது கருத்துக்களை கூறினார்.அதில் இந்தியாவானது மிகுந்த மக்கள் தொகையையும், நகர்ப்புற மையங்களின் சுகாதார நெருக்கடியையும் பெரிய சவாலாக எதிர்கொண்டு வருகிறது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பல முக்கிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இறப்பு வீதத்தை […]
