ஒரே ஒரு ட்விட்டினால் நம்பர்-1 பணக்காரராக இருந்த மஸ்க் இரண்டாம் இடத்திற்கு பின்தங்கி விட்டார். உலகின் நம்பர்-1 பணக்காரரான டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மஸ்க் தன் நம்பர்-1 அந்தஸ்தை இழந்துள்ளார். அவர் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் கண்ட வீழ்ச்சியால் இந்த நிலைமைக்கு வந்துள்ளார். இதனால் இவர் ஒரே நாளில் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளார். மேலும் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “பணத்தைவிட பிட்காயினை மேல்” என்று பதிவிட்டிருந்தார். இவரது சரிவுக்கு இதுவே […]
