தொலைக்காட்சி பார்பதனால், குழந்தைகளுக்கு ஏற்படும் விளைவுகளிலிருந்து பாதுகாக்க பெற்றோருக்கான வழிமுறைகள்: மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொடர்ந்து டி.வி-யில் பார்க்கும் விஷயங்களுக்குப் பழக்கப்பட ஆரம்பிப்பார்கள். டி.வி பார்த்துக்கொண்டே சாப்பிடும் பழக்கத்துக்கு சில குழந்தைகள் ஆளாவார்கள். இதனால், உடல் எடை அதிகரிக்கலாம். ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வது போன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பார்க்கும் குழந்தைகள் அதை நடைமுறையிலும் பின்பற்ற ஆரம்பிப்பார்கள். எதற்கெடுத்தாலும் பயப்படும் குழந்தைகளுக்கு பயம் இன்னும் அதிகரிக்கும். பள்ளி செல்ல மறுப்பது, தனியாக ஓர் அறைக்குள் செல்ல மறுப்பது போன்றவற்றில் […]
