கடலூர் மாவட்டத்தில் சின்னகாப்பான் குளத்தில் சிவராமன் என்பவர் வசித்து வருகிறார். போலீஸ் அதிகாரி போல் நடித்து மிரட்டி நகை பறித்து வந்துள்ள அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன் பிறகு போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், நான் தினமும் ஒரு லட்சம் மதிப்புள்ள நகைகளை பறித்து வந்தேன். சிறுவயதிலிருந்து நடிகைகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் கொள்ளை அடித்த நகை விற்று பணமாக்கி ஸ்டார் ஹோட்டல்களில் அறையை புக் செய்து புரோக்கர்கள் மூலம் […]
