ஆப்கானிஸ்தானில் ‘ஹிஜாப்’ அணியாமல் ஒளிபரப்பாகும் பெண்களின் டிவி சீரிஸ் நிகழ்ச்சிகளுக்கு தலிபான்கள் அதிரடியாக தடை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் தலிபான்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதனால் மனித உரிமை அமைப்புகளும், உலக நாடுகளும் தலிபான்களின் இந்த செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தலிபான்கள் அடுத்த அதிரடியாக ‘ஹிஜாப்’ அணியாமல் டிவி சீரிஸ்களில் ஒளிபரப்பாகும் பெண்களின் நிகழ்ச்சிக்கு முற்றிலுமாக தடை விதித்துள்ளனர். மேலும் டிவி சீரிஸ்களில் ஹிஜாப் […]
