ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதிமயம் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் ஐந்து முனை போட்டியாக அமைந்தது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என பிரதான கூட்டணிகள் இருந்தாலும், தேமுதிக – அதிமுக கூட்டணி அமைத்தது, மக்கள் நீதி மையம் -சமத்துவ மக்கள் கட்சி -இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த நிலையில் நாம்தமிழர் கட்சி தனித்து தேர்தல் களம் கண்டது. […]
