பிரிட்டன் அரசு டிரைவ் த்ரூ என்ற புதிய திட்டத்தின் மூலம் கொரோனா தடுப்பூசியினை போடா இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்து மக்களுக்கு செலுத்தி வருகின்றது. அந்த வகையில் பிரிட்டனிலும் முதற்கட்டமாக மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் கட்டமாக தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்க உள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி பணியை வேகப்படுத்துவதற்காக பிரிட்டன் அரசு டிரைவ் த்ரூ என்ற […]
