இந்தியாவில் சர்வதேச ஓட்டுனர் உரிமம் வழங்குவதில் நாட்டின் குடிமக்களுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்துவதற்கான புதிய அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வழங்கப்படும் சர்வதேச ஓட்டினார் உரிமங்களின் வடிவம், அளவு,முறை மற்றும் வண்ணம் ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்து வருகின்றன. அதன் காரணமாக வெளிநாடுகளில் இந்த சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை பயன்படுத்தும் குடிமக்கள் சிரமங்களை சந்தித்து வருவதால் ஜெனிவா ஒப்பந்தத்தின்படி நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச […]
