Categories
தேசிய செய்திகள்

இனி டிரைவிங்க் லைசென்ஸ் பெற…. புதிய விதிமுறை – நாளை முதல் அமல்…!!!

அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயிற்சியை சரியாக முடித்தாலே லைசென்ஸ் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முறையானது நாளை (ஜூலை 1) முதல் அமலுக்கு வரும் என்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறையின் காரணமாக சிறப்பாக பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் கிடைப்பதால் சாலை விபத்துகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டார் வாகன சட்டம் 2019-இன் 8 ஆம் பிரிவின்படி ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளின் அங்கீகாரம் விதிகளை மாற்ற […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார்- டிரைவிங் லைசென்ஸ் இணைப்பு…. இதை உடனே பண்ணுங்க…. இல்லனா லைசென்ஸுக்கு ஆபத்து…!!!

ஆதார் கார்டு என்பது தற்போது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இது அரசு அலுவலகங்களில் ஒரு முன்னுரிமை சான்றிதழ் எடுத்து கொள்ளப்படுகிறது. தற்போது ஆதார் கார்டு எல்லாவற்றிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார்அட்டை வங்கி கணக்கு, பான் கார்டு, வருமான கணக்கு உள்ளிட்ட அனைத்துக்குமே ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் அட்டையை இணைப்பதை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கட்டாயமாக்கி உள்ளது. அவ்வாறு இணைத்தால் மட்டுமே ஓட்டுனர்கள் ஆன்லைன் சேவைகளை தர முடியும். சாலை […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளே! இனி வீட்டிலிருந்தபடியே…. டிரைவிங்க் லைசென்ஸ் பெறலாம்…!!

கார் ஓட்டுவதற்கு லைசன்ஸ் வாங்க வேண்டுமென்றால் ஆர்டிஓ அலுவலகத்தில் சென்று டிரைவிங்க் டெஸ்ட் முடித்த பின்னர் தான் லைசன்ஸ் வழங்கப்படும். ஆனால் தற்போது கொரோனா வந்தபிறகு வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக சேவைகளை பெறுவதற்கான வசதியை கொண்டு வந்துள்ளது. அதாவது ஆதார் கார்டு மட்டுமே வைத்து கொண்டு இந்த சேவைகளை வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்து பெறலாம். டிரைவிங் டெஸ்ட் இல்லாமலும் டிரைவிங் லைசன்ஸ் பெறலாம். இதை […]

Categories

Tech |