Categories
சினிமா தமிழ் சினிமா

அட! என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க… நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்த திடீர் முடிவு….. ஏமாற்றத்தில் ரசிகர்கள்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் கிங்ஸிலின் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”டிரைவர் ஜமுனா”. இந்த படத்தில் ஆடுகளம் நரேன், ஸ்டாண்டப் காமெடியன் அபிஷேக், புகழ் பாண்டியன், கவிதா பாரதி மணிகண்டன் ராஜேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் குறித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. ஒரே நாளில் 2 பெண்களின் போராட்ட படங்கள்….. வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவும், மற்ற தென்னிந்திய மொழி சினிமாவும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல படங்களை வெளியிட்டு வருகிறது. பெண்களை மையப்படுத்திய அந்த படங்கள் சிறந்த படங்களாக அமைந்துவிட்டால் அதற்கான வரவேற்பும் கதாநாயகர்களின் படங்கள் அளவுக்கு உள்ளது. இந்த வாரம் 11ஆம் தேதி சமந்தா முதன்மை கதாபாத்திரம் நடித்துள்ள யசோதா படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது. அதனைப் போல நவம்பர் 11ஆம் தேதி ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘டிரைவர் ஜமுனா’ படமும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் “டிரைவர் ஜமுனா”…. வெளியான புது அப்டேட்….உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!

வத்திக்குச்சி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கி இருக்கும் படம் “டிரைவர் ஜமுனா”. இவற்றில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகி ஆக நடித்து இருக்கிறார். இவருடன் “ஆடுகளம்”, நரேன், ஸ்ரீ ரஞ்சனி, “ஸ்டான்ட் அப் காமடியன்” அபிஷேக், “ராஜாராணி” பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். Finally v r coming in November 🔥#DriverJamuna is all set to release in theatres […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கூல் டியூட்” பாடல் ப்ரோமோ இணையத்தில் வெளியீடு…. செம வைரல்…!!!

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் வத்திக்குச்சி என்ற படத்தை இயக்கிய பா. கின்ஸ்லின் இயக்கத்தில் டிரைவர் ஜமுனா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஜேஷ், மணிகண்டன், கவிதா பாரதி, பாண்டியன், அபிஷேக், ஸ்ரீரஞ்சனி, நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சமூகத்தில் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் புதிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

க்ரைம் த்ரில்லர் படத்தில் கால் டாக்சி டிரைவரான ஐஸ்வர்யா ராஜேஷ்… வெளியான அறிவிப்பு…!!!

க்ரைம் த்ரில்லர் படத்தில் கால் டாக்சி டிரைவராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பிசியாக நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது . ‘டிரைவர் ஜமுனா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை வத்திக்குச்சி பட இயக்குனர் கின்ஸ்லின் இயக்குகிறார் […]

Categories

Tech |