கார் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதிய நிலையில் மெக்கானிக் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள மாலையம்மாள்புரத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வந்துள்ளார். கூடலூர் மின்மோட்டார் பழுதுபார்க்கும் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்த இவர் சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் திடீரென இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் […]
