டிரைவரை தாக்கிய 4 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி பகுதியில் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாஜி என்ற மகன் உள்ளார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாலாஜியும் அவரது நண்பர் குமரனும் சமத்துவபுரம் தனியார் ரியல் எஸ்டேட்டுக்கு சொந்தமான பிளாட்டில் மது குடிக்க சென்றுள்ளனர். அங்கு உடன்குடி பகுதியில் வசிக்கும் ராபின் என்பவர் அவரது 3 நண்பர்களுடன் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு […]
