மர்மமான முறையில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மெட்டுகுண்டு கிராமத்தில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரின் வீட்டின் மாடியில் முத்துகிருஷ்ணன் என்பவர் வாடகைக்கு இருந்துள்ளார். இவர் குடிநீர் திட்ட பணியில் ஜே.சி.பி. டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துகிருஷ்ணன் தலையில் ரத்த காயத்துடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் […]
