12-ம் வகுப்பு மாணவியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக ஓட்டுநருக்கு 25 வருடம் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். வேலூர் மாவட்டம், செந்துறை தாலுகா சித்துடையார் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜதுரை(21). இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் சுமார் இரண்டு வருடங்களாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் வருடம் மார்ச் 9ஆம் தேதி அந்த மாணவியிடம் […]
