டிரைவரை மிரட்டி பணம் பறித்த 2 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேசையாபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக உள்ளார். இந்நிலையில் மணிகண்டன் சேயாபுரத்தில் உள்ள அம்மன் கோவில் முன்பு தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ராஜன் மகன் மணிகண்டன், உள்ளமுடையார் ஆகியோர் அங்கு வந்து […]
