இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய “பைரவா” படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அம்முஅபிராமி. இவர் தொடர்ந்து நடித்த ராட்சசன், அசுரன் ஆகிய படங்கள் மிகப் பெரும் வெற்றியடைந்தது. இதன் வாயிலாக இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் அண்மையில் வெளியாகிய யானை திரைப்படத்தில் அம்மு அபிராமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களையும் பெற்றார். இப்போது இயக்குனர் மணி பாரதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேட்டரி படத்தில் […]
