சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிலிருந்து வார்னரை , பிளேயிங் லெவலில் நீக்கியது கடினமான முடிவு தான், என்று அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் 8 அணிகளில் ஒன்றான , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இருந்து வந்தார். இந்த சீசனில் அவர் தலைமையில் நடைபெற்ற 5 போட்டிகளில் ஹைதராபாத் அணி, ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று, 4 தோல்விகளைச் சந்தித்தது. இதனால் […]
