ஈரோட்டில் மோட்டார் வாகனம் மோதிய விபத்தில் டிராவல்ஸ் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பழைய பாளையம் கணபதி நகர் பகுதியில் டிராவல்ஸ் உரிமையாளரான சுரேஷ்குமார்(40) என்பவர் வசித்து வந்தார். இவர் மனைவி கலைவாணி. இந்நிலையில் நேற்று முன்தினம் வேலை சம்பந்தமாக சுரேஷ்குமார் மோட்டார் வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். பின் இரவில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது ஈரோடு பெருந்துறை ரோட்டில் செங்கோடம் பாளையம் பகுதியில் வந்தபோது அந்த வழியாக வந்த […]
