அமெரிக்காவில் இளம் பெண்ணின் குழந்தையை வேறு ஒருவர் ட்ராலியுடன் தள்ளிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையுடன் கடைக்கு சென்ற இளம்பெண் ஒருவர் தான் வாங்கிய பொருட்களுக்கு பணம் செலுத்திவிட்டு திரும்பியபோது அவரது குழந்தை இருந்த ட்ராலியை வேறு ஒருவர் தள்ளி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின் அந்த நபர் வெளியே செல்வதற்குள் ஓடிச்சென்று அவரிடமிருந்து ட்ராலியை வாங்கி குழந்தையை கையில் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த நபர் குழந்தை இருக்கும் ட்ராலியை தள்ளிக்கொண்டு எஸ்கேப் ஆகும் […]
