Categories
தேசிய செய்திகள்

“டிராஃபிக்கில் இருந்து தப்பிக்க இது தான் ஒரே வழி”….. கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்…..வைரல் பதிவு…..!!!!

இந்தியாவில் டெக் நகரமாக இருக்கும் பெங்களூருவில் ஐடி கம்பெனி மிகவும் பிரபலமானது. அதுமட்டுமில்லாமல் டிராபிக் ஜாமுக்கும் டெக் நகரம் பிரபலமாக உள்ளது. அதாவது ஒவ்வொரு நாளும் டிராபிக் சிக்கி சின்னாபின்னமாகி வீடு சென்று சேர குதிரைக்கொம்பாக இருக்கிறது என்று மக்கள் புலம்புகின்றனர். அதுவும் கார் வைத்திருப்பவர் என்றால் சொல்லவே வேண்டாம் காரில் உள்ளது. அந்த அளவுக்கு பெங்களூர் போக்குவரத்து நெரிசலால் படாதபாடு படுகிறார்கள். இந்நிலையில் சமீப காலமாக பெங்களூருவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஏற்கனவே டிராபிக் […]

Categories

Tech |