டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள சித்தூர் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அங்கதான்வலசை கிராமத்தில் வசிக்கும் டிராக்டர் டிரைவரான கோவிந்தன் என்பவர் அதேப்பகுதியில் உள்ள ஒருவருடைய நிலத்தில் ஏர் ஓட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது அவருடன் மணிகண்டனும் சென்றுள்ளார். இதனையடுத்து 2 பேரும் டிராக்டர் ஓட்டிய பிறகு டீசல் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இதனையடுத்து சித்தூர் […]
